TNPSC Thervupettagam

உள்நாட்டு மீன் வளர்ப்புத் துறையில் சிறந்து விளங்கும் மாநிலம்

November 25 , 2023 406 days 251 0
  • 2023 ஆம் ஆண்டு உலக மீன் வளர்ப்புத் துறை மாநாட்டில் உத்தரப்பிரதேச மாநிலம், உள்நாட்டு மீன் வளர்ப்புத் துறையில் சிறந்து விளங்கும் மாநிலம் என்ற விருதினைப் பெற்றது.
  • இந்த மாநிலத்தின் மீன் உற்பத்தி வளர்ச்சியானது, இந்த ஆண்டு 9.1 லட்சம் மெட்ரிக் டன்னை எட்டியுள்ளது.
  • இது முந்தைய ஆண்டில் 8 லட்சம் மெட்ரிக் டன்னாக இருந்தது.
  • சுமார் 27,128 லட்சம் மெட்ரிக் டன்களாக இருந்த இளம் மீன் குஞ்சுகள் உற்பத்தியானது சுமார் 36,187 லட்சம் மெட்ரிக் டன்னாக உயர்ந்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்