TNPSC Thervupettagam

உள்நாட்டு யாக் எருதுகள் இறப்பு

May 15 , 2019 1893 days 653 0
  • மிகக் கடுமையான பனிப் பொழிவினைத் தொடர்ந்து சிக்கிமில் உள்ள முகுதங் பள்ளத்தாக்கில் குறைந்தது 300க்கும் மேற்பட்ட நீண்ட முடிகள் கொண்ட யாக் எருதுகள் இறந்து விட்டன.
  • ஒவ்வொரு ஆண்டும் 10 முதல் 15 யாக் எருதுகள் இறக்கும். ஆனால் இந்த ஆண்டு இந்த எண்ணிக்கையானது உயர்ந்துள்ளது.
  • இமயமலை, திபெத்திய பீடபூமி மற்றும் மங்கோலியா ஆகிய பகுதிகளில் உள்ளூர், பால், பால் சார்ந்த பொருட்கள், போக்குவரத்து மற்றும் கம்பளி ஆகியவற்றின் ஆதாரமாக யாக் எருதுகள் விளங்குகின்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்