TNPSC Thervupettagam

உள்நாட்டு வரைபடமிடல் தீர்வு

February 15 , 2021 1289 days 612 0
  • இஸ்ரோ ஆனது “கூகுள் வரைபடம்” போன்ற இணைய வரைபடமிடல் சேவையை மேம்படுத்துவதற்காக “MapMyIndia” நிறுவனத்துடன் இணைந்துள்ளது.
  • MapMyIndia என்பது டிஜிட்டல் ரீதியில் வரைபடத் தரவுகளைக் கட்டமைக்கின்ற மற்றும் பயணத் தீர்வுகளை வழங்கும் ஒரு இந்தியத் தொழில்நுட்ப நிறுவனமாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்