உள்நாட்டு விமானங்களில் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு
February 8 , 2025 15 days 72 0
இந்தியாவின் உள்நாட்டு விமானங்கள் ஆனது 2024 ஆம் ஆண்டில் சுமார் 86.4 சதவீத அளவில் பயணிகள் எண்ணிகையினை எட்டின என்பதோடு இது உலகளவில் மிகவும் உயர்ந்தபட்ச எண்ணிக்கை யாகும்.
இது இரண்டாவது மற்றும் மூன்றாவது இடங்களைப் பிடித்த அமெரிக்கா (84.1 சதவீதம்) மற்றும் சீனாவை (83.2 சதவீதம்) விஞ்சியது.
பிரேசில் சுமார் 81.9 சதவீதப் பயணிகள் எண்ணிக்கையுடன் நான்காவது இடத்தைப் பிடித்தது.
அதைத் தொடர்ந்து 81.8 சதவீதத்துடன் ஆஸ்திரேலியாவும், 78 சதவீதத்துடன் ஜப்பான் ஆகியவையும் இடம் பெற்றுள்ளன.