TNPSC Thervupettagam

உள்ளூர் மக்களுக்கான பணிகள்

July 9 , 2020 1510 days 540 0
  • இந்தத் திட்டத்தின்படி, தனியார் துறையில் ஒரு மாதத்திற்கு ரூ.50,000 குறைவான ஊதியத்துடன் இருக்கும் 75% வேலைவாய்ப்பானது ஹரியானாவின் உள்ளூர் மாநில மக்களுக்காக வேண்டி ஒதுக்கப்பட இருக்கின்றது.
  • 2020 ஆம் ஆண்டில் ஜுன் மாதத்தில், நாட்டில் உள்ள அனைத்து மாநிலங்களிடையே ஹரியானாவானது அதிக அளவிலான வேலைவாய்ப்பின்மை விகிதத்தைக் கொண்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்