உஷா உதுப் வாழ்க்கை வரலாறு
March 9 , 2022
868 days
489
- "The Queen of Indian Pop: The Authorised Biography of Usha Uthup" என்ற தலைப்பில் பாப் பாடகி உஷா உதுப்பின் வாழ்க்கை வரலாறு வெளியிடப்பட்டது.
- இந்தப் புத்தகம் முதலில் இந்தியில் "உல்லாஸ் கி நாவ்" என்ற தலைப்பில் எழுத்தாளர் விகாஸ் குமார் ஜாவ் என்பவரால் எழுதப்பட்டது.
- “The Queen of Indian Pop: The Authorized Biography of Usha Uthup” என்பது அந்தப் புத்தகத்தின் ஆங்கில மொழிபெயர்ப்பாகும்.
- இதனை இப்புத்தகத்தின் எழுத்தாளரின் மகள் சிருஷ்டி ஜா மொழிபெயர்த்துள்ளார்.
- இந்தப் புத்தகத்தை பென்குயின் ரேண்டம் ஹவுஸ் இந்தியா பதிப்பகம் வெளியிட்டு உள்ளது.
![](https://www.tnpscthervupettagam.com/assets/home/media/general/original_image/9-1012.jpg)
Post Views:
489