July 12 , 2020
1600 days
601
- இந்தியப் பங்கு மற்றும் பரிவர்த்தனை வாரியமானது இந்தக் குழுவை மறுசீரமைத்துள்ளது.
- இது பரஸ்பர நிதித்துறையின் ஒழுங்குமுறை மற்றும் வளர்ச்சி குறித்த விவகாரங்களை ஆராய்வதற்காக அமைக்கப்பட்டுள்ளது.
- உஷா தோரட் என்பவர் இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் துணை ஆளுநர் ஆவார்.
Post Views:
601