March 3 , 2019
2096 days
693
- இந்திய ரிசர்வ் வங்கியானது உஷா தோரட் தலைமையில் 8 நபர் கொண்ட பணிக் குழுவை உருவாக்கியுள்ளது.
- இக்குழுவின் பணிகள் பின்வருமாறு
- சர்வதேச சந்தையில் ரூபாயின் மதிப்பு தொடர்பான பிரச்சனைகளைக் களைவது.
- உள்நாட்டு பண மதிப்புடன் வெளிச் சந்தை மதிப்பின் நிலைத் தன்மையை உறுதி செய்வதற்காக கொள்கை முடிவுகளைப் பரிந்துரைப்பது.
- குறிக்கோள்
- உள்நாட்டு நிதியியல் சந்தைகளின் ஆழ்ந்த மற்றும் பணப் புழக்கத்தை மேம்படுத்துதல். இது உலக அளவில் ரூபாயின் மதிப்பை நிர்ணயிக்கும் காரணியாக செயல்படும்.
- இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் துணை ஆளுநர் உஷா தோரட் ஆவார் (2005 ஆம் ஆண்டு நவம்பர் 10 முதல் 2010 ஆம் ஆண்டு நவம்பர் 08 வரை).
Post Views:
693