TNPSC Thervupettagam

உஸ்தாத் அல்லா ரக்கா

April 28 , 2019 1981 days 487 0
  • ஏப்ரல் 29 அன்று புகழ்பெற்ற தபேலா கலைஞரான உஸ்தாத் அல்லா ரக்காவின் (1919, ஏப்ரல் 29 – 2000 பிப்ரவரி 3) பிறந்த தினம் கொண்டாடப்பட்டது.
  • இவர் தபேலாக் கலையை இசைத்து உலகம் முழுவதும் அதை புகழ்பெறச் செய்தார்.
  • அல்லா ரக்கா என்பவர் சித்தார் கலைஞரான பண்டிட் ரவி சங்கருடன் இணைந்து மேற்கு நாடுகளில் இந்தியப் பாரம்பரிய இசையை புகழ்பெறச் செய்தார்.
  • இவர் தபேலா இசையின் பஞ்சாப் கரானாவின் தீவிர ஆதரவாளர் ஆவார்.
  • பஞ்சாப் கரானா என்பது அக்பர் பேரரசில் இருந்த இசைக் கலைஞர்களில் ஒருவரான லாலா பவானி தாஸ் என்பவரால் அறிமுகப்படுத்தப்பட்டது.
  • அல்லா ரக்காவின் மகனான ஜாஹிர் ஹுசைன் என்பவர் இந்தியாவின் புகழ்பெற்ற தபேலாக் கலைஞர் ஆவார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்