TNPSC Thervupettagam
December 1 , 2018 2105 days 571 0
  • உலகளாவிய அளவில் சித்தார் மற்றும் சர்பஹார் ஆகியவற்றைப் பரப்புவதற்காக தனது வாழ்நாளை அர்ப்பணித்த பிரபல இந்திய பாரம்பரிய இசைமேதையான உஸ்தாத் இம்ராத் கான் அமெரிக்காவில் காலமானார்.
  • இவர் தாமதமான அங்கீகாரமானது தனது சாதனைகளைக் குறைத்துவிட்டது எனக்கூறி பத்மஸ்ரீ விருதினை கடந்த ஆண்டு நிராகரித்தார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்