December 18 , 2024
4 days
94
- தனது தலைமுறையின் தலைசிறந்த தபேலா கலைஞர் ஜாகீர் உசேன் (மகாராஷ்டிரா) சமீபத்தில் காலமானார்.
- இவர் தனது வாழ்க்கையில் நான்கு கிராமி விருதுகளைப் பெற்றுள்ளார்.
- அவர் 1988 ஆம் ஆண்டில் பத்மஸ்ரீ, 2002 ஆம் ஆண்டில் பத்ம பூஷன் மற்றும் 2023 ஆம் ஆண்டில் பத்ம விபூஷன் ஆகிய விருதுகளையும் பெற்றுள்ளார்.
Post Views:
94