TNPSC Thervupettagam

ஊழல் எதிர்ப்பு மீதான பிரிக்ஸ் அமைப்பின் அமைச்சர்கள் கூட்டம் 2022

July 21 , 2022 733 days 320 0
  • முதலாவது ஊழல் எதிர்ப்பு மீதான பிரிக்ஸ் அமைப்பின் அமைச்சர்கள் கூட்டமானது சீனாவின் தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்டது.
  • பிரிக்ஸ் அமைப்பின் உறுப்பினர் நாடுகளானது ஊழல் எதிர்ப்பு மீதான அமைச்சர்கள் கூட்டத்தின் அறிக்கையில் கையெழுத்திட்டன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்