TNPSC Thervupettagam

ஊழல் கண்காணிப்பு விழிப்புணர்வு வாரம் – அக்டோபர் 26 முதல் நவம்பர் 01 வரை

October 29 , 2021 1034 days 496 0
  • 2021 ஆம் ஆண்டு ஊழல் கண்காணிப்பு விழிப்புணர்வு வாரமானது மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையத்தினால் ஏற்பாடு செய்யப்படுகிறது.
  • சர்தார் வல்லபாய் படேல் அவர்களுடைய பிறந்தநாள் இடம் பெறும் (அக்டோபர் 31) வாரத்தின் போது இந்த வருடாந்திர அனுசரிப்பு மேற்கொள்ளப்படுகிறது.
  • இந்த ஆண்டிற்கான கருத்துரு, சுதந்திர இந்தியா @ 75 : நேர்மையுடன் கூடிய தற்சார்புஎன்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்