இதில்ஆய்வுசெய்யப்பட்டசீனா, ஜப்பான், இந்தியா, தென்கொரியா, ஹாங்காங்மற்றும்சிங்கப்பூர்ஆகிய 6 ஆசியநாடுகளும் 4 பிரிவுகளில்கீழ்நிலையில்வகைப்படுத்தப் பட்டுள்ளன.
இந்த 6 நாடுகளும்அரசாங்கத்தின் அயல்நாட்டுஅலுவலர்களின்லஞ்சத்திற்குஎதிரானஎந்தவொருஅமலாக்கத்தையும் “சிறிதளவோஅல்லதுமுழுமையாகவோ” கொண்டிருக்க வில்லை.
இதுஇந்தியாஅதன்ஏற்றுமதியாளர்கள் மீது அயல்நாட்டு அலுவலர்களால்வாங்கப் படும்லஞ்சத்திற்குஎதிரானஒரு நடவடிக்கையைபோதியஅளவில்செயல்படுத்த வில்லைஎன்றுகூறுகின்றது.
அமெரிக்கா, ஐக்கியஇராஜ்ஜியம், சுவிட்சர்லாந்துமற்றும்இஸ்ரேல்ஆகிய 4 நாடுகள்மட்டுமேமுன்னிலைப்பிரிவான “செயல்திறன்மிக்கஅமலாக்கம்” என்றபிரிவில்இடம்பிடித்துள்ளன.