TNPSC Thervupettagam

ஊழல் தடுப்பு விழிப்புணர்வு வாரம் - அக்டோபர் 28 முதல் நவம்பர் 03 வரை

November 2 , 2024 64 days 120 0
  • இது ஊழல் தடுப்பு விழிப்புணர்வைக் கட்டியெழுப்புவதில் கவனம் செலுத்துகிறது மற்றும் பொது நிர்வாகத்தில் நேர்மையினை நிலை நிறுத்துவதில் ஒவ்வொருவரின் உறுதிப்பாட்டினை மீண்டும் உறுதிப்படுத்துகிறது.
  • இந்த வார அளவிலான அனுசரிப்பிற்கான கருத்தாக்கம் ஆனது, முதன்முதலில் 2000 ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்டது.
  • 2024 ஆம் ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, "Culture of Integrity for Nation’s Prosperity" என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்