மத்திய ஊழல் தடுப்பு ஆணையம் ஆனது, 2023 ஆம் ஆண்டு அக்டோபர் 30 முதல் நவம்பர் 05 ஆம் தேதி வரை ஊழல் தடுப்பு விழிப்புணர்வு வாரத்தினை அனுசரிக்கிறது.
இந்த நிகழ்வின் கருத்துரு, "ஊழலை எதிர்ப்போம்; தேசத்திற்கு அர்ப்பணிப்போடு இருப்போம்” என்பதாகும்.
இந்தியாவில் உள்ள கறுப்புப் பணப் பொருளாதாரத்தின் அளவு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 62% (அதாவது சுமார் 93 லட்சம் கோடிகள்) என மதிப்பிடப்பட்டுள்ளது (2016-17 ஆண்டின் அளவுகள்).
ஊழல் (புலனாய்வு) கருத்துணர்வுக் குறியீட்டில் மதிப்பிடப்பட்ட 99 நாடுகளில் இந்தியா 73வது இடத்தில் உள்ளது.