TNPSC Thervupettagam

எஃகுத் துறைக்கான புதிய உற்பத்தி ஊக்குவிப்புத் திட்டம்

January 11 , 2025 2 days 35 0
  • மத்திய அரசானது, சுமார் 4,400 கோடி ரூபாய் மதிப்பிலான ஒரு மொத்த ஒதுக்கீட்டுடன், எஃகுத் துறைக்கான புதிய உற்பத்தி ஊக்குவிப்புத் (PLI) திட்டத்தின் அடுத்தச் சுற்றினை அறிமுகப் படுத்தியுள்ளது.
  • இந்த முன்னெடுப்பானது, மிக குறிப்பாக பிரத்தியேக எஃகு உற்பத்தியில் அதிக எஃகு நிறுவனங்கள் மற்றும் முதலீடுகளை ஈர்ப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • எஃகுத் தொழில் துறைக்கான முதல் PLI திட்டம் சுமார் 6,322 கோடி ரூபாய் என்ற அதிக ஒதுக்கீட்டுடன் அறிமுகப்படுத்தப்பட்டது.
  • அது 27,106 கோடி ரூபாய் என்ற உறுதியளிக்கப்பட்ட முதலீட்டில், 18,300 கோடி ரூபாய் மதிப்பிலான முதலீடுகளை மட்டுமே பெற்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்