TNPSC Thervupettagam

எஃகு உற்பத்தித் திறன்

November 3 , 2022 753 days 361 0
  • தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுத் துறையின் (DPIIT) தகவலின் படி, தற்போது நாட்டின் மொத்த எஃகு உற்பத்தித் திறன் ஆனது 154 மில்லியன் டன் (MT) ஆகும்.
  • இந்தியா 2022 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் 10.14 மெட்ரிக் டன் கச்சா எஃகு உற்பத்தி செய்ததன் மூலம் உலகின் இரண்டாவது பெரிய எஃகு உற்பத்தியாளராக மாறியுள்ளது.
  • உள்நாட்டு உற்பத்தித் திறன்களை மேம்படுத்துவதற்காக, அடுத்த 9-10 ஆண்டுகளில், ஆண்டிற்கு 154 மெட்ரிக் டன்னாக உள்ள கச்சா எஃகு உற்பத்தித் திறனை ஆண்டிற்கு 300 மெட்ரிக் டன்னாக இரட்டிப்பாக்குவதற்கு இந்தியா இலக்கு நிர்ணயித்துள்ளது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்