TNPSC Thervupettagam

எஃகு தொழில்துறை உற்பத்தி

January 11 , 2024 318 days 285 0
  • 2023 ஆம் நிதியாண்டில் உலகின் இரண்டாவது பெரிய கச்சா எஃகு உற்பத்தியாளராக இந்தியா மாறியது.
  • இந்தியாவில் 125.32 மில்லியன் டன்கள் (MT) கச்சா எஃகினையும், 121.29 மில்லியன் டன்கள் (MT) செயல்முறையாக்கப்பட்ட எஃகினையும் உற்பத்தி செய்யப்பட்டது.
  • இந்த உற்பத்தியானது, 2008 ஆம் ஆண்டிலிருந்து 75% அதிகரித்துள்ளது.
  • இந்தியாவின் தனிநபர் எஃகு நுகர்வு 2023 ஆம் நிதியாண்டில் 86.7 கிலோ கிராமாக இருந்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்