TNPSC Thervupettagam

எஃப்.பி.ஐ. இயக்குநராக கிறிஸ்டோஃபர் ரே தேர்வு

August 3 , 2017 2716 days 998 0
  • அமெரிக்கப் புலனாய்வு அமைப்பான எஃப்.பி.ஐ-யின் புதிய இயக்குநராக, அதிபர் டொனால்ட் டிரம்ப்பால் பரிந்துரைக்கப்பட்ட கிறிஸ்டோஃபர் ரே-வை அந்த நாட்டு நாடாளுமன்றம் தேர்வு செய்துள்ளது.
  • கடந்த ஆண்டு நடைபெற்ற அதிபர் தேர்தலில், டிரம்ப்புக்குச் சாதகமாக ரஷியாவின் தலையீடு இருந்ததாகக் கூறப்படுவது குறித்து விசாரிப்பது தொடர்பாக, இதுவரை எஃப்.பி.ஐ. இயக்குநராக இருந்த ஜேம்ஸ் கோமிக்கும், டிரம்புக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது.
  • அதனைத் தொடர்ந்து ஜேம்ஸ் கோமியைப் பதவியிலிருந்து அகற்றிய டொனால்ட் டிரம்ப், அந்தப் பதவிக்கு கிறிஸ்டோஃபரின் பெயரை பரிந்துரை செய்திருந்தார். இந்த நிலையில், இந்த நியமனம் குறித்து நாடாளுமன்றத்தின் செனட் சபையில் வாக்கெடுப்பு நடைபெற்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்