TNPSC Thervupettagam

எகிப்தின் 'ஆர்டர் ஆஃப் த நைல்' விருது

June 28 , 2023 389 days 242 0
  • இந்தியப் பிரதமர் அவர்கள், எகிப்தின் உயரிய அரச விருதான ‘ஆர்டர் ஆஃப் தி நைல்’ மற்றும் அவரது 13வது சர்வதேச விருதினைப் பெற்றார்.
  • இது எகிப்து நாட்டிற்கு அவர் மேற்கொண்ட முதல் அரசுமுறைச் சுற்றுப்பயணம் என்பதோடு 1997 ஆம் ஆண்டுக்குப் பிறகு இந்தியப் பிரதமர் மேற்கொண்ட முதல் இரு தரப்பு அரசுமுறைப் பயணம் ஆகும்.
  • ‘ஆர்டர் ஆஃப் தி நைல்’ விருதானது உலக நாடுகளின் தலைவர்கள், பட்டத்து இளவரசர்கள் மற்றும் துணை குடியரசுத் தலைவர்கள் ஆகியோருக்கும் வழங்கப் படச் செய்கிறது.
  • இந்த விருதினைப் பெற்ற 49வது நபர் இவர் ஆவார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்