TNPSC Thervupettagam

எச்.எஸ்.என் விதிமுறை

December 8 , 2020 1451 days 646 0
  • 9 வேதியியல் அடிப்படையிலான தயாரிப்புகளுக்கான வரி விலைப் பட்டியலில் 8 இலக்க எச்.எஸ்.என் குறியீட்டைக் குறிப்பிடுவதை மத்திய மறைமுக வரி மற்றும் சுங்க வாரியம் கட்டாயமாக்கியுள்ளது.
  • இந்த நடவடிக்கை வரி ஏய்ப்பைக் குறைக்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.
  • எச்.எஸ்.என் அல்லது ஹார்மோனைஸ்ட் சிஸ்டம் ஆப் நோமென்கிளச்சர் (Harmonized System of Nomenclature – பெயரிடும் முறைக்கான ஒத்திசைவான அமைப்பு) என்பது உலகெங்கிலும் சரக்குகளை வகைப்படுத்துவதற்கான ஓர் அமைப்பாகும்.
  • இந்தக் குறியீடு பொருட்களுக்கான உலகளாவியப் பொருளாதார மொழி என்று அழைக்கப் படுகிறது.
  • இது உலகச் சுங்க அமைப்பால் உருவாக்கப் பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்