TNPSC Thervupettagam

எச்.கே. பிரோடியா நினைவு விருதுகள்

February 12 , 2020 1628 days 662 0
  • அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் சிறந்து விளங்கும் இந்திய விஞ்ஞானிகளுக்கு எச்.கே. பிரோடியா நினைவு விருதுகள் வழங்கப்படுகின்றன.
  • வேளாண்மை, பொறியியல், மருத்துவ அறிவியல் முதல் விண்வெளி மற்றும் சுற்றுச்சூழல் அறிவியல் வரையிலான அறிவியல் முயற்சிகளின் எந்தவொரு துறையிலும் சிறந்து விளங்குபவர்களுக்கு இந்த விருது வழங்கப்படுகின்றது.
  • எச்.கே. பிரோடியா நினைவு விருது பெற்றவர்கள் பின்வருமாறு:
    • கே. சிவன் - இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பின் (Indian Space Research Organisation - ISRO) தலைவர் மற்றும்
    • சேகர் மண்டே - அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி ஆணையத்தின் (Council of Scientific and Industrial Research - CSIR) பொது இயக்குநர்.
  • சிவனுக்கு விஜ்னன் ரத்னா விருதும் மாண்டே விஜ்னன் பூஷண் விருதும் வழங்கப்பட்டுள்ளது.
  • ஒரு மூத்த மூலக்கூறு உயிரியலாளராக, மாண்டே என்பவர் காசநோய்க்காக விரிவாக பணியாற்றியுள்ளார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்