TNPSC Thervupettagam
June 4 , 2019 1873 days 694 0
  • இந்த வருடத்தில் முதல் முறையாக எட்னா எரிமலை வெடித்துள்ளது.
  • இத்தாலிய நாட்டின் தீவான சிசிலியில் உள்ள இந்த மலையானது கடந்த இரண்டு ஆண்டுகளாக வெடிக்காத நிலையில் இருந்தது.
  • இது ஐரோப்பாவில் செயல்படும் நிலையில் இருக்கும் இரண்டாவது உயரமான எரிமலையான விசுவியஸ் எரிமலையை விட இரண்டரை மடங்கு அதிகமான செயல்படும் நிலையைக் கொண்ட எரிமலையாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்