இந்த வருடத்தில் முதல் முறையாக எட்னா எரிமலை வெடித்துள்ளது.
இத்தாலிய நாட்டின் தீவான சிசிலியில் உள்ள இந்த மலையானது கடந்த இரண்டு ஆண்டுகளாக வெடிக்காத நிலையில் இருந்தது.
இது ஐரோப்பாவில் செயல்படும் நிலையில் இருக்கும் இரண்டாவது உயரமான எரிமலையான விசுவியஸ் எரிமலையை விட இரண்டரை மடங்கு அதிகமான செயல்படும் நிலையைக் கொண்ட எரிமலையாகும்.