TNPSC Thervupettagam

எட்மணி – நிதிச் சேவைகள் செயலி

April 22 , 2019 2046 days 597 0
  • இந்தியாவின் மிகப்பெரிய நிதியியல் சேவைகளுக்கான செயலியான எட்மணியானது (ETMONEY) ஒருங்கிணைந்த பண வழங்கீடு முகமை (Unified Payment Interface UPI) என்ற அமைப்புடன் ஒரு பணவழங்கீடு முறையாக இணைந்துள்ளது.
  • 2019 ஆம் ஆண்டின் இறுதிக்குள் அதன் மாதாந்திரப் பயனாளர்களின் எண்ணிக்கையை இரண்டு மடங்காக மாற்றுவதே இதன் நோக்கமாகும்.
  • இந்த ஒருங்கிணைப்பானது மில்லியன் கணக்கான எட்மணி பயனர்களுக்கு பரஸ்பர நிதிப் பண வழங்குதலை எளிதாக்குகிறது.
  • எட்மணி செயலியானது டைம்ஸ் குழுவின் ஒரு பகுதியான டைம்ஸ் இணையத் தளத்திற்கு சொந்தமானதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்