TNPSC Thervupettagam
December 30 , 2021 937 days 447 0
  • இவர் தனது 92வது வயதில் காலமானார்.
  • அமெரிக்க அறிவியலாளர், பேராசிரியர் மற்றும் நூலாசிரியரான இவரது பூச்சிகள் பற்றிய ஆய்வு மற்றும் புவியைக் காப்பதற்கான ஒரு அறிவுப் பூர்வமான எச்சரிக்கை குறித்த ஆய்வானது இவருக்கு ‘டார்வினின் இயல் வாரிசு’ என்ற ஒரு புனைப் பெயரைப் பெற்றுத் தந்தது.
  • இவர் சமூக உயிரியலின் தந்தை என்றும் உயிரிப் பன்முகத்தன்மையின் தந்தை என்றும் அழைக்கப் படுகின்றார்.
  • 1978 ஆம் ஆண்டில் On Human Nature மற்றும் 1990 ஆம் ஆண்டில் The Ants என்ற புதினம் சாரா புத்தகங்களுக்காக வேண்டி புலிட்சர் பரிசுகளை இவர் வென்றுள்ளார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்