TNPSC Thervupettagam

எண்ணிம இரட்டை முன்னெடுப்பு

November 27 , 2023 236 days 176 0
  • இந்திய நில அளவைத் துறை அமைப்பானது, பல பெருநகரங்கள் மற்றும் சிறு நகரங்களின் முப்பரிமாண வரைபடங்களைத் தயாரிப்பதற்காக என்று மும்பையைச் சேர்ந்த ஜெனிசிஸ் இன்டர்நேஷனல் என்ற நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொண்டு உள்ளது.
  • ‘எண்ணிம இரட்டை’ என்று அழைக்கப்படுகிற இது இத்தகைய முதல் வகையிலான ஒரு  முன்னெடுப்பு ஆகும்.
  • இந்த வரைபடங்களின் நகர முப்பரிமாணக் காட்சிகளுடன் உயர் தெளிவுத்திறன் கொண்ட படங்களை இணைத்தால், பல்வேறு திட்டமிடல் பயன்பாடுகளில் இதனைப் பயன்படுத்தலாம்.
  • இதுவரை, இந்த நிறுவனம் ஆனது அயோத்தி, மும்பை தாராவியில் உள்ள குடிசைப் பகுதிகள், கொச்சி மற்றும் கான்பூரில் எண்ணிம இரட்டைகளை உருவாக்கியுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்