TNPSC Thervupettagam

எண்ணிம சேவை வரிகள் தொடர்பான பலதரப்பு ஒப்பந்தம்

October 17 , 2023 406 days 221 0
  • பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டு அமைப்பானது (OECD) சமீபத்தில் ஒரு பலதரப்பு ஒப்பந்தம் குறித்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.
  • இந்த ஒப்பந்தமானது உலக நாடுகளிடமிருந்து போதுமான ஆதரவைப் பெற்றால், தேசிய எண்ணிமச் சேவை வரிகளுக்கான பல்வேறு குறைபாடுகளை நிவிர்த்தி செய்யும் திறனைக் கொண்டுள்ளது.
  • இந்த ஒப்பந்தம் குறித்த அறிவிப்பானது பன்னாட்டுப் பெரு நிறுவனங்களின் நாடுகளுக்கு இடையேயான வரிவிதிப்பைச் சீரமைக்க செய்வதற்கான தற்போதைய முயற்சிகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றமாக கருதப்படுகிறது.
  • இது 2021 ஆம் ஆண்டில் சுமார் 140 நாடுகளால் ஏற்றுக் கொள்ளப்பட்ட சர்வதேச வரி விதிப்பு விதிகளின் இரண்டு அம்ச மறுசீரமைப்பு நடவடிக்கையின் முதல் அம்சமாக உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்