TNPSC Thervupettagam

எண்ணிம வங்கிகள்

July 26 , 2022 725 days 382 0
  • நிதி ஆயோக் அமைப்பானது, 'எண்ணிம வங்கிகள்: இந்தியாவில் உரிமம் மற்றும் ஒழுங்குமுறைக் கட்டமைப்பிற்கான முன்மொழிவு' என்ற தலைப்பிடப்பட்ட ஓர் அறிக்கையை வெளியிட்டுள்ளது.
  • எண்ணிம வங்கிகள் மற்றும் அத்தகைய வங்கிகளுக்கான உரிமம் மற்றும் ஒழுங்கு முறைக் கட்டமைப்பை அமைப்பதற்கு இந்த அறிக்கை பரிந்துரை செய்துள்ளது.
  • பிரதான் மந்திரி ஜன் தன் யோஜனா மற்றும் இந்தியா ஸ்டேக் என்ற அமைப்பு மூலம் நிதி உள்ளடக்கத்தை மேம்படுத்துவதில் இந்தியா விரைவான முன்னேற்றம் கண்டு உள்ளது.
  • ஆனால் கடன் வழங்கீடானது குறிப்பாக நாட்டின் 63 மில்லியன் அளவிலான குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு.ஒரு கொள்கை சார்ந்த சவாலாக உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்