TNPSC Thervupettagam

எண்ணிம வழியிலான பணப் பரிமாற்றங்கள் 2024

August 2 , 2024 113 days 147 0
  • 2024 ஆம் ஆண்டு மார்ச் 31 ஆம் தேதி அன்று நிலவரப் படி, நாடு முழுவதும் எண்ணிம வழியிலான பணப் பரிமாற்றங்கள் ஆண்டிற்கு 12.6 சதவீதம் அதிகரித்துள்ளன.
  • 2024 ஆம் ஆண்டின் மார்ச் மாத இறுதியில் இந்திய ரிசர்வ் வங்கியின் எண்ணிம வழியிலான பணப் பரிமாற்றங்கள் குறியீடு (RBI-DPI) 445.5 ஆக இருந்தது.
  • இது 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் 418.77 ஆகவும், 2023 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் 395.57 ஆகவும் இருந்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்