TNPSC Thervupettagam

எண்ணிம வெள்ளி நாணயம்

February 13 , 2023 522 days 294 0
  • MMTC-PAMP இந்தியா நிறுவனமானது, எண்ணிம வெள்ளி நாணயத்தினை அறிமுப் படுத்த உள்ளதாக அறிவித்தது.
  • MMTC என்பது உலோகங்கள் மற்றும் கனிமங்கள் வர்த்தக நிறுவனமாகும்.
  • இது ஒரு இந்தியப் பொதுத்துறை நிறுவனமாகும்.
  • MMTC என்பது சுவிட்சர்லாந்து நாட்டில் அமைந்துள்ள ஓர் உலோக மற்றும் கனிம வர்த்தக நிறுவனம் ஆகும்.
  • விலையுயர்ந்த உலோகங்களை வாங்குவதற்கு இந்த எண்ணிம வெள்ளி நாணயம் ஒரு பாதுகாப்பான வழிகளில் ஒன்றாகும்.
  • எண்ணிமம் அடிப்படையிலான இது வெளிப்படைத்தன்மை, 24/7 நேரத்திற்குமான அணுகல் தன்மை, உறுதி செய்யப்பட்ட தூய்மை மற்றும் வெள்ளி முதலீடுகளுக்கான குறைந்த நுழைவு வசதி ஆகியவற்றிற்கான எந்தவிதமானக் கட்டணங்களும் இன்றி, வெள்ளியின் அனைத்து நன்மைகளையும் வழங்குகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்