வேளாண் துறையில் எண்ணிமப் பொது உள்கட்டமைப்பை (DPI) உருவாக்குவதற்காக 2,817 கோடி ரூபாய் செலவிலான எண்ணிம வேளாண் திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
வேளாண் துறையில் எண்ணிமப் பொது உள்கட்டமைப்பை உருவாக்குவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது என்பதோடு இது மற்ற துறைகளில் அரசாங்கத்தின் முதன்மையான மின்-ஆளுகை முன்னெடுப்புகளைப் போன்றது.
DPI உட்கட்டமைப்பின் மூன்று முக்கியக் கூறுகள் எண்ணிம வேளாண் திட்டத்தின் கீழ் திட்டமிடப்பட்டுள்ளன:
அக்ரிஸ்டாக்,
கிரிஷி முடிவு எடுக்கும் செயல்முறைக்கான ஆதரவு அமைப்பு (DSS) மற்றும்