TNPSC Thervupettagam

எண்ணெய் உற்பத்திக் குறைப்பு

June 10 , 2023 407 days 218 0
  • உலகின் மிகப்பெரிய எண்ணெய் ஏற்றுமதியாளரான சவுதி அரேபியாவானது அதன் தன்னார்வ எண்ணெய் உற்பத்திக் குறைப்பானது 2023 ஆம் ஆண்டு ஜூலை மாதம் முதல் அமல்படுத்தப் படும் என அறிவித்துள்ளது.
  • அந்த நாட்டில் மே மாதத்தில் உற்பத்தி செய்யப்பட்ட சுமார் 10 மில்லியன் பீப்பாய் அளவிலிருந்து இனி ஒரு நாளைக்கு 9 மில்லியன் பீப்பாய்களாகக் குறைக்கப் படும்.
  • பெட்ரோலியம் ஏற்றுமதி செய்யும் நாடுகளின் அமைப்பு மற்றும் அதன் கூட்டாளிகள் (OPEC+) ஆண்டு முழுவதும் அதன் திட்டமிட்ட எண்ணெய் உற்பத்தியில் எந்த மாற்றமும் செய்யவில்லை.
  • உலகில் 40% அளவிற்குக் கச்சா எண்ணெயினை விநியோகிக்கும் OPEC+ நாடுகளின் கொள்கை முடிவுகளானது அதன் விலையில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்