TNPSC Thervupettagam

எண்ணெய் உற்பத்தி குறைப்பு

April 9 , 2023 598 days 246 0
  • சவூதி அரேபியா மற்றும் OPEC+ அமைப்பின் பிற உறுப்பினர் நாடுகள், தங்களது எண்ணெய் உற்பத்தியை ஒரு நாளைக்கு சுமார் 1.16 மில்லியன் பீப்பாய்களாகக் குறைக்கப் போவதாக அறிவித்துள்ளன.
  • இந்த நடவடிக்கையானது சந்தையின் உறுதித் தன்மையை நோக்கமாகக் கொண்டு மேற்கொள்ளப் பட்டுள்ளதாக அந்நாடுகள் கூறுகின்றன.
  • இந்த குழுவில் 23 எண்ணெய் உற்பத்தி நாடுகள் உள்ளன.
  • முந்தைய ஆண்டில், அவற்றின் உற்பத்தியை ஒரு நாளைக்கு இரண்டு மில்லியன் பீப்பாய்கள் என்ற அளவில் அந்நாடுகள் குறைத்தன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்