TNPSC Thervupettagam

எண் கணித ஜோதிடத்தில் உலக சாதனை

January 9 , 2022 927 days 476 0
  • J.C. சௌத்ரி எண்கணித சோதிடத்தின் முதல் உலக கின்னஸ் சாதனையையும் 2022 ஆம் ஆண்டின் முதல் உலக சாதனையையும் படைத்துள்ளார்.
  • இவர் அமெரிக்கா, ஐக்கிய இராஜ்ஜியம், மத்தியக் கிழக்கு மற்றும் இந்தியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த சுமார் 6000 பங்கேற்பாளர் மற்றும் எண் கணித ஜோதிட ஆர்வலர்கள் ஆகியோருக்குப் பண்டைய அறிவியல் பற்றி பயிற்றுவிக்க செய்து இந்தச் சாதனையைப் படைத்தார்.
  • கின்னஸ் உலக சாதனைக்கான லண்டன் அலுவலகமானது இந்தச் சாதனைக்காக “எண் கணித ஜோதிடம்” என்ற ஒரு புதிய பிரிவை உருவாக்கியுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்