TNPSC Thervupettagam

எதிர்காலக் கொள்ளை நோய்களின் வாய்ப்புகள் குறித்த அறிக்கை

November 7 , 2020 1393 days 571 0
  • சமீபத்தில்  ஐபிபிஇஎஸ் (IPBES) என்ற அமைப்பானது  எதிர்காலக் கொள்ளை நோய்கள் குறித்த ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது.
  • 1918 ஆம் ஆண்டு இன்புளுயன்சா கொள்ளை நோய்க்குப் பிறகு கடந்த நூற்றாண்டில் நிகழ்ந்த குறைந்தபட்ச 6வது கொள்ளை நோய் கோவிட் – 19 ஆகும்.
  • மூன்று கொள்ளை நோய்கள் இன்புளுயன்சா வைரஸ்களினால் ஏற்படுகின்றன. அதில் ஒன்று எச்ஐவி என்பதும் அதற்கு அடுத்தது சார்ஸ் மற்றும் கோவிட் - 19 ஆகியனவும் ஆகும்.
  • இதுவரை ஏற்பட்ட அனைத்துக் கொள்ளை நோய்களும் விலங்கு வழிப் பரவும் நோய்களாகும்.
  • பல்லுயிர்ப் பெருக்கம் மற்றும் சூழலியல் குறித்த அரசாங்கங்களுக்கிடையேயான அறிவியல் கொள்கைத் தளம் (IPBES) என்பது பல்லுயிர்ப் பெருக்கம் மற்றும் சூழலியல் சேவைகளின் பிரச்சினைகள் குறித்த அறிவியல் மற்றும் கொள்கைகள் ஆகியவற்றிற்கிடையேயான இடைமுகத்தை மேம்படுத்துவதற்காக ஏற்படுத்தப் பட்ட  அரசாங்கங்களுக்கிடையேயான ஒரு அமைப்பாகும்.
  • 2012 ஆம் ஆண்டில் IPBES (Intergovernmental Science-Policy Platform on Biodiversity and Ecosystem) ஆனது ஐக்கிய நாடுகளினால் உருவாக்கப் பட்டுள்ளது.
  • ஆனால் இது தன்னிச்சையாக செயல்படுகின்றது.
  • இதன் தலைமையகம் ஜெர்மனியின் பான் நகரில் உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்