TNPSC Thervupettagam

எத்தனால் உற்பத்தி மேம்பாட்டுக் கொள்கை, 2021

March 24 , 2021 1251 days 597 0
  • பீகார் அமைச்சரவையானது இக்கொள்கைக்கு ஒப்புதல் அளித்துள்ளது.
  • எத்தனால் உற்பத்தி மேம்பாட்டுக் கொள்கையைக் கொண்டுள்ள முதல் இந்திய மாநிலமாக பீகார் உருவெடுத்துள்ளது.
  • இக்கொள்கை சோளத்திலிருந்து எத்தனாலை உற்பத்தி செய்வதற்ககு அனுமதி அளிக்கிறது.
  • இதற்கு முன்பு, கரும்பிலிருந்து மட்டுமே எத்தனால் உற்பத்தி செய்ய அனுமதி இருந்தது.
  • இதுவரை, B-ரக கனசர்க்கரைக் கழிவு, C-ரக கனசர்க்கரைக் கழிவு, மனிதன் உட்கொள்வதற்குத் தகுதியற்ற தானியங்கள், கரும்புச் சாறு, சர்க்கரை, சர்க்கரைப் பாகு, உபரி அரிசி மற்றும் சோளம் ஆகியவற்றிலிருந்து எத்தனால் உற்பத்தி செய்ய இந்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்