TNPSC Thervupettagam

எத்தியோப்பியாவின் முதல் செயற்கைக் கோள் / ETRSS-1

December 25 , 2019 1671 days 485 0
  • எத்தியோப்பியாவின் தொலையுணர்வி செயற்கைக் கோள் -1 அல்லது ETRSS -1, சீன லாங் மார்ச் 4B ஏவு ராக்கெட் மூலம் விண்வெளிக்கு ஏவப்பட்டது.
  • ETRSS -1 என்பது ஆப்பிரிக்கக் கண்டத்தில் விண்வெளிக்கு அனுப்பப்பட்ட 41வது செயற்கைக் கோள் மற்றும் மூன்றாவது கிழக்கு ஆப்பிரிக்க செயற்கைக் கோள் ஆகும்.
  • எத்தியோப்பியா ஆனது செயற்கைக் கோளை விண்ணில் செலுத்திய 11வது ஆப்பிரிக்க நாடாக உருவெடுத்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்