TNPSC Thervupettagam

எந்திரமயமாக்கத்தின் தாக்கம் – அந்நிய நேரடி முதலீடு

January 10 , 2020 1784 days 706 0
  • எந்திரமயமாக்கத்தின் காரணமாக உலகில் அந்நிய நேரடி முதலீடானது (Foreign Direct Investment - FDI) எவ்வாறு பாதிக்கப்பட்டு இருக்கின்றது என்பது குறித்து உலக வங்கி தனது ஆய்வை வெளியிட்டுள்ளது.
  • எந்திரமயமாக்கமானது செல்வம் மிக்க நாடுகளிலிருந்து ஏழை நாடுகளுக்கு மூலதன ஓட்டத்தைச் சீர்குலைக்கும் என்று இந்த ஆய்வு முடிவு செய்துள்ளது.
  • இந்த ஆய்வானது 2004 மற்றும் 2015 ஆம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலகட்டத்தில் அந்நிய நேரடி முதலீடு மற்றும் தொழில்துறை ரோபோ (இயந்திர மனிதன்) பயன்பாடுகள் ஆகியவற்றின் தரவைப் பயன்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்