கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் அறிவியலாளர்கள் ஓர் ஆய்வினை நடத்தி, இது உண்மையில் நமது செயல்திறனை விரிவுபடுத்த உதவும் என்று கண்டறிந்துள்ளனர்.
அவர்கள் பயன்படுத்த இது எளிதானது என்பதால மிகவும் கட்டுப்படுத்தக் கூடிய, ஒரு கட்டுப்பாட்டுடன் கூடிய செயற்கையான கூடுதல் கட்டைவிரலை உருவாக்கியுள்ளனர்.
இந்த சாதனம் மூன்றாவது கட்டைவிரல் என குறிப்பிடப் படுகிறது.
இது ஒரு கையால் செய்ய இயலாத சவாலான அல்லது சாத்தியமில்லாத பணிகளைச் செய்ய அல்லது மற்ற நபர்களுடன் ஒருங்கிணைந்து செயல்படாமல் சிக்கலான பல பணிகளைச் செய்ய பயனருக்கு வழி வகை செய்கிறது.