TNPSC Thervupettagam

எனது கணக்கு எனது பெயர் திட்டம்

June 19 , 2023 524 days 357 0
  • இந்தியன் ஓவர்சீஸ் வங்கி (IOB) வாடிக்கையாளர்கள் தங்கள் சேமிப்புக் கணக்கு எண்ணாக எந்தவொருப் பெயரையும் தேர்ந்தெடுக்கும் திட்டத்தை அறிமுகப் படுத்தி உள்ளது.
  • வங்கித் துறையில் வாடிக்கையாளர் தனது பெயரையோ அல்லது வேறு எந்தவொருப் பெயரையோ கணக்கு எண்ணாகத் தேர்ந்தெடுக்க அனுமதிக்கும் ஒரு திட்டம் அறிமுகப் படுத்தப் படுவது இதுவே முதல் முறையாகும்.
  • இந்தத் திட்டத்தின்படி, கணக்குப் பெயரானது ஏழு எழுத்துக்கள் அல்லது ஏழு எண்கள் அல்லது ஏழு எண்ணெழுத்துக்கள் மட்டுமே சேர்ந்ததாக இருக்க வேண்டும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்