TNPSC Thervupettagam
July 8 , 2020 1481 days 604 0
  • ஆஸ்கர் விருது பெற்ற இத்தாலித் திரைப்பட இசையமைப்பாளரான எனியோ மோரிகோன் என்பவர் சமீபத்தில் காலமானார்.
  • இவர் 'The Good, the Bad and the Ugly'என்ற படைப்பிற்கு இசை அமைத்துள்ளார்.
  • ஆஸ்கரின் புகழ்பெற்ற கௌரவ விருதைப் பெற்ற இரண்டாவது இசையமைப்பாளர் இவராவார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்