TNPSC Thervupettagam

எனோப்ளோடிரூப்பீஸ் தவான்ஜென்சிஸ் – புதிய வண்டு

June 2 , 2019 1875 days 703 0
  • அருணாச்சலப் பிரதேசத்தின் தவாங் மாவட்டத்தில் ஒரு புதிய சாண வண்டு இனம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
  • இந்த இனம் எனோப்ளோடிரூப்பீஸ் தவான்ஜென்சிஸ் என்று பெயரிடப்பட்டுள்ளது.
  • 27 மில்லி மீட்டர் அளவுடைய இந்த வண்டு ஒளிரக் கூடிய கருநீலத்தில் காணப்படுகின்றது.
  • இது மிகப் பரவலாகக் காணப்படும் சாண வண்டுகளை விடப் பெரிதாக உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்