TNPSC Thervupettagam

என்எஸ்ஓ நேரப் பயன்பாட்டுக் கள ஆய்வு 2019

October 2 , 2020 1388 days 697 0
  • தேசியப் புள்ளியியல் அலுவலகமானது 2019 ஆம் ஆண்டு ஜனவரி முதல் 2019 ஆம் ஆண்டு டிசம்பர் வரை முதலாவது நேரப் பயன்பாட்டுக் கள ஆய்வை நடத்தி உள்ளது.
  • இந்த ஆய்வின்படி, 92% இந்தியப் பெண்கள் மற்றும் 27% ஆண்கள் மட்டுமே வேலைவாய்ப்பு தொடர்பான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.
  • 22% பெண்கள் மட்டுமே வேலைவாய்ப்பு தொடர்பான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.

பங்கேற்பு குறித்த தரவு

  • வேலைவாய்ப்பு தொடர்பான நடவடிக்கைகள்
    • ஊரகப் பகுதிஆண்கள் 69.7% மற்றும் பெண்கள் 22.5%
    • நகர்ப்புறப் பகுதிஆண்கள் 73% மற்றும் பெண்கள் 19.9%
  • ஊதியமற்ற வீட்டு வேலைகள்
    • ஊரகப் பகுதிஆண்கள் 29.2% மற்றும் பெண்கள் 93.2%
    • நகர்ப்புறப் பகுதிஆண்கள் 22.2% மற்றும் பெண்கள் 38.8%
  • அசாம், கோவா, அருணாச்சலப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் ஊதியமற்ற வீட்டு வேலைகள் சதவீதமானது அதிகமாக உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்