என்எஸ்ஓ நேரப் பயன்பாட்டுக் கள ஆய்வு 2019
October 2 , 2020
1515 days
749
- தேசியப் புள்ளியியல் அலுவலகமானது 2019 ஆம் ஆண்டு ஜனவரி முதல் 2019 ஆம் ஆண்டு டிசம்பர் வரை முதலாவது நேரப் பயன்பாட்டுக் கள ஆய்வை நடத்தி உள்ளது.
- இந்த ஆய்வின்படி, 92% இந்தியப் பெண்கள் மற்றும் 27% ஆண்கள் மட்டுமே வேலைவாய்ப்பு தொடர்பான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.
- 22% பெண்கள் மட்டுமே வேலைவாய்ப்பு தொடர்பான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.
பங்கேற்பு குறித்த தரவு
- வேலைவாய்ப்பு தொடர்பான நடவடிக்கைகள்
- ஊரகப் பகுதி – ஆண்கள் 69.7% மற்றும் பெண்கள் 22.5%
- நகர்ப்புறப் பகுதி – ஆண்கள் 73% மற்றும் பெண்கள் 19.9%
- ஊதியமற்ற வீட்டு வேலைகள்
- ஊரகப் பகுதி – ஆண்கள் 29.2% மற்றும் பெண்கள் 93.2%
- நகர்ப்புறப் பகுதி – ஆண்கள் 22.2% மற்றும் பெண்கள் 38.8%
- அசாம், கோவா, அருணாச்சலப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் ஊதியமற்ற வீட்டு வேலைகள் சதவீதமானது அதிகமாக உள்ளது.
Post Views:
749