TNPSC Thervupettagam

என்கோர் பயிற்சி

February 7 , 2018 2356 days 741 0
  • என்கோர் எனும் கிழக்கு கடற்படைப் பிரிவின் செயல்பாட்டுத் தயார்தன்மை சோதனை பயிற்சி (Eastern Naval Command Operational Readiness Exercise-ENCORE) அண்மையில் முடிவடைந்துள்ளது.
  • வங்காள விரிகுடா மற்றும் தென் இந்தியப் பெருங்கடலில் நடைபெற்ற இந்த ஒரு மாதகால செயல்பாட்டுத் தயார்தன்மை பயிற்சியில் இந்திய கடற்படையின் போர் கப்பல்களும், நீர்மூழ்கிகப்பல்களும் இந்திய விமானப்படையின் போர்விமானங்களும் பங்கு பெற்றன.
  • கடற்படை மற்றும் விமானப்படையின்  தாக்குதல் பிரிவுகளினுடைய போரிடும் திறனின் பல்வேறு அம்சங்களை சோதனை செய்வதற்காக இந்த பயிற்சி நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்