இது சமீபத்தில் நான்கு சர்வதேச சுகாதார மற்றும் மனிதாபிமான அமைப்புகளால் நிறுவப் பட்டது.
அவை உலக சுகாதார அமைப்பு, மெடிசின்ஸ் சான்ஸ் ஃபிரான்டியர்ஸ், சர்வதேச செஞ்சிலுவை சங்கம் மற்றும் செம்பிறை சங்கங்களின் கூட்டமைப்பு மற்றும் யுனிசெப் ஆகியனவாகும்.
எதிர்காலத்தில் எபோலா நோய் வெடிப்பைக் கட்டுப்படுத்த வேண்டி சுவிட்சர்லாந்தில் இது நிறுவப் பட்டது.
உலக சுகாதார நிறுவனம் எபோலா தடுப்பூசிகளின் ஒரு உலகளாவியக் கையிருப்பை நிறுவ அழுத்தம் கொடுக்கிறது.
திடீர் நோய் வெடிப்பின் போது உதவ GAVI தடுப்பூசிக் கூட்டணியானது தடுப்பூசிக் கையிருப்புக்கு வேண்டிய நிதி உதவியை வழங்கும்.