அயர்லாந்து நாட்டைச் சேர்ந்த எமி ஹண்டர் என்ற வீராங்கனை ஆடவர் (அ) மகளிர் கிரிக்கெட் போட்டியின் (121 நாட் அவுட்) ஒரு நாள் போட்டியில் சதம் அடித்த இளம் மட்டைப் பந்து வீரர் ஆவார்.
இந்திய நாட்டினைச் சேர்ந்த மித்தாலி ராஜ் வைத்திருந்த ஒரு சாதனையை இவர் முறியடித்தார்.
ஜிம்பாப்வே அணிக்கு எதிரான ஒரு போட்டியில் அவரது 16வது பிறந்த நாளின் போது அவர் இந்தச் சாதனையை நிகழ்த்தினார்.