TNPSC Thervupettagam

எம்எஸ்எம்இ பணி உருவாக்கம்

November 14 , 2020 1475 days 589 0
  • இந்த அறிக்கையானது இந்திய ரிசர்வ் வங்கியினால் வெளியிடப்பட்டுள்ளது.
  • சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் துறையில் (Micro, Small & Medium Enterprises -MSME) அதிக வேலைவாய்ப்புகளை உருவாக்கியுள்ள மாநிலங்களின் பட்டியலில் மகாராஷ்டிரா முதலிடத்தைப் பிடித்துள்ளது.
  • இதில்  தமிழ்நாடு, குஜராத், மத்தியப் பிரதேசம் மற்றும் உத்தரப் பிரதேசம் ஆகியவை மகாராஷ்டிராவிற்குப் பிறகு முன்னிலையில் உள்ள 4 மாநிலங்களாகும்.
  • முதல் 10 மாநிலங்களின் பட்டியலில் கர்நாடகா, ராஜஸ்தான், தில்லி, ஹரியானா மற்றும் தெலுங்கானா ஆகிய மாநிலங்களுக்கு முன்பாக உத்தரப் பிரதேசமானது தரவரிசைப் படுத்தப்பட்டுள்ளது.
  • உத்தரப் பிரதேசத்தில் MSME வரிசையின் கீழ் “ஒரு மாவட்டம் ஒரு பொருள்” என்ற ஒரு தொலைநோக்குத் திட்டமானது நோய்த் தொற்று காலத்தில் மிக முக்கியமானதாக உருவெடுத்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்